சர்வதேச அரசியல் பொது வழியைத் தீர்மானிப்பது குறித்து ஓர் அறிமுகம்

ஏ.எம்.கே

சர்வதேச அரசியல் பொது வழியைத் தீர்மானிப்பது குறித்து ஓர் அறிமுகம்

விலை : ரூ. 90

நூலாசிரியர்: ஏ.எம்.கே

வெளியீட்டாளர்: சமரன்

பதிப்பு : 2022

பக்கங்கள்: 90

நூல் குறிப்பு:

இந்திய அமெரிக்க அணுசக்தி மற்றும் இராணுவ ஒப்பந்தங்கள் மூலம், இந்திய ஆளும் வர்க்கம் அமெரிக்காவின் யுத்த தயாரிப்புகளுக்கு துணை போகும் என்பதை விளக்குவதன் ஊடாக கட்சி முன்வைக்க வேண்டிய சர்வதேச அரசியல் வழி குறித்து இந்த நூலில் வழி காட்டியுள்ளார் ஏ.எம்.கே.

 

அ.மார்க்ஸ் போன்ற புதிய இடது ஏகாதிபத்திய எடுபிடிகளும், சமூக ஜனநாயகவாதிகள் எனப்படும் திருத்தல்வாதிகளும் அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யாவையும் சீனாவையும் ஆதரிப்பது அப்பட்டமான திருத்தல்வாதம் என எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே பாட்டாளி வர்க்க கட்சி சர்வதேசிய அரசியல் செயல்தந்திரத்தையும், அதிலிருந்து  தேசிய செயல்தந்திரத்தையும் வகுத்துக்கொள்ள இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

தொடர்புக்கு: +91 96003 49295